20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
உணர்வுகள் வழிப்பட,,,,,,,
நேவஸ் பிலிப் கவி இல (357). 21/11/24
மலர்ந்த நல்லாட்சியிலே
மக்கள் மனங்கள் மகிழட்டும்
நேசங்கள் நெஞ்சில் நிறைய
பாசங்கள் அன்பாய் பொழியட்டும்
புரிதல்கள் பூத்து விட்டால்
புன்னகை மலர் விரியும்
நெறிகள் துளிர்த்து விட்டால்
நேர்மை வழி காட்டும்
உள இறுக்கம் தளரின்
மன நெருக்கம் நிகழும்
உறவுகள் மெய்ப்பட
உரிமைகள் கை கொடுக்கும்
களவும் கயமையும் ஒழியட்டும்
லஞ்சமும் வஞ்சமும் அகலட்டும்
மனித கரங்கள் இணையட்டும்
நாட்டில் ஒற்றுமை நிலவட்டும்
மாறி விட்ட ஆட்சியிலே
மனித நேயம் மலர மாண்பு பெருக
வானும் மண்ணும் செழிக்கட்டும்
வறுமை அகல உறவுகள் சிறக்கட்டும்..
நன்றி வணக்கம்…….
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...