20
Aug
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி……
ரஜனி அன்ரன் (B.A)...முயற்சிதரும் பயிற்சி... 20.08.2026
முயற்சியென்பது முதல்படி தான்
பயிற்சியென்பது தொடர்கதை தான்
விடாமுயற்சி...
மாதவமே உந்தனை
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
28.11.24
ஆக்கம் 340
மாதவமே உந்தனை
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மாதவமே உந்தனை வணங்கிடுவோம்
தேசியத் தலைவர்
நற்சிந்தனையில்
உதித்து வழி நடத்திய
ஆராதனையைப் போற்றிடுவோம்
வீட்டுக்கு வீடு பெற்று
எடுத்த பிள்ளையில்
கற்றுக் கொடுத்த
நாட்டுப் பற்றினை
பார் போற்ற புகழ்ந்திடுவோம்
நாட்டுக்குத் தன் பிறந்த
மண்ணிற்கு விடுதலை
வேண்டி உழைத்து உயிர் நீத்த மாவீரரே !
காந்தள் மலர் தூவி
மாவீரர் புகழ் பாடி
ஒளித் தீபமேற்றி
நினைந்திடுவோமே
வஞ்சனைச் சூழ்ச்சியே
நிந்தனை செய்த கொடுமையில்
அநியாயமாய்ப்
புதைந்தவரே
உன் கல்லறை கூட
உனக்கு சொந்தம்
இல்லையே
சொந்த மண்ணில் என
வடித்த கண்ணீர், விட்ட
இறுதிப் பெருமூச்சும்
கொடிய புயல், மழை,
இடியுடன் போராடி
ஓடுகிறதோ?
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...