20
Aug
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி……
ரஜனி அன்ரன் (B.A)...முயற்சிதரும் பயிற்சி... 20.08.2026
முயற்சியென்பது முதல்படி தான்
பயிற்சியென்பது தொடர்கதை தான்
விடாமுயற்சி...
வசந்தா ஜெகதீசன்
பணமே பலதாய்...
பணமே பலதாய்…
உலகையே உருட்டும் உயர்ந்த சக்தி
உழைக்கும் வாழ்வில் மிகுந்த வெற்றி
பணத்தால் பலதை செய்யும் யுக்தி
பலரை வசமாய் ஆக்கும் சித்தி
எதிலும் இயல்புற இணைந்தே ஓடும்
இல்லார் வாழ்வில் இம்சை கூடும்
மளிகை முதலாய் மாடங்கள் வரையாய்
தகுதி நிலையாய் தரத்தில் சொகுசாய்
வலையின் பின்னல் வகுத்த கணிதம்
அணியாய் திரண்டு அசலும் நகலுமாய்
ஆட்படும் வேளை அல்லற்படுத்தும்
கறுப்பு வெள்ளையாய் காசும் மாறும்
பதுக்கல் பணமாய் பலரிடம் தங்கும்
உழைக்கும் வர்க்கம் ஒரினமாகும்
ஒருநாள் கூலியும் உன்வசமாகும்
முதலாளி வர்க்கமே முதன்மை பேசும்
பணமே பலதை பாகுபடுத்தும்
எதற்கும் பணமே ஏற்றத்தின் வலிமை
இல்லாது போயின் இருக்காது செழுமை.
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...