19
Aug
நகுலா சிவநாதன்
முயற்சி தரும் பயிற்சி
உழைப்பு எனும் ஆணிவேரை
உறுதியாக்கு
பிழைப்பு உனக்குள் வரமாகும்
சிறு சிறு...
19
Aug
“முயற்சி தரும் பயிற்சி”
நேவிஸ் பிலிப் கவி இல(643)
வாழ்வில் முடியாதது என்று
எதுவுமில்லை
முயற்சி இன்றி பயிற்சி
என்றும் வென்றதில்லை
பட்டுப்...
19
Aug
முயற்சி தரும் பயிற்சி…
வசந்தா ஜெகதீசன்
முயற்சி தரும் பயிற்சி...
அயராத முயற்சியில் அர்ப்பணமாகும்
அனுதினப் பயிற்சியே அனைத்தையும் ஆளும்
கண்ணின் விழியில்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
இதயம்
சாதலைத் தடுக்கும் இயந்திரம்
காதலை உணர்த்தும் சூத்திரம்
மார்புக்கூட்டுக்குள் மறைந்திருந்து
காக்கும் பாத்திரம்
அதுவே இதயம்
அறிவோம் நாமே
இதயம்
சுருங்கி விரிந்தாலே
சுற்றியோடிக் குருதி
விரும்பிக் கழிவகற்றி
ஊட்டமிட்டுக் காக்கும் உடலை
விரைதோடி எங்கும் பரவி
இரவுபகல் இதயச் சேவை
இல்லாது போயின்
உறவறுத்துப் பறக்கும் உயிர்
ஊர மறுத்துக் கிடக்குமுடல்
நகர வேண்டுமா உடல்
நன்றாய் பேணு இதயத்தை
நுகர வேண்டுமா வசந்தத்தை
நுடக்கம் அண்டாது
பேணு இதயத்தை
சுவர்க்கம் சுவற வேண்டுமா
சூதுவாது கழற்றியணி
இதயத்தை
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...