தாமரை இலையாய்…

வசந்தா ஜெகதீசன் தாமரைஇலையாய்.... உறவாடும் உலகியலும் இதுவாகும் நடப்பு ஒட்டியும் ஒட்டாமாலும் உறவாடும் சிறப்பு எதிர்பார்ப்பின் முனைப்பிலே...

Continue reading

வருமா வசந்தம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-64
03-03-2025

பகலின் நீளம் அதிகரிக்க..
பதட்டம், மனச்சோர்வு அகல
கதிரவனின் ஒளியும் தெறிக்க
வைட்டமின் டி உடலில் கலக்க

உளவியல் ஊக்கம் கொண்டு
உடலில் புத்துணர்ச்சி கண்டு
வாழ்வே சிறப்பாய் அமைய
வருமா வசந்தம் இப்போ

வலிகளும், சோகங்களும் வலியவே
வலிதந்த சுவடு மறையவே
இதயம் இதமாய்த் தெரிய
இதுவா வசந்தம் எனத் தோணும்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading