24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
முதுமை
ராணி சம்பந்தர்
முதுமையை எதிர்பாராத இளமை
பதுமையாகக் காலமெனும் படகில்
ஏறிக் கரைசேர முடியாது தவித்தது
புதுமையை எதிர்பார்த்த உரிமை
வலிமையாக மனமெனும் துடுப்பில்
மென்மையாக வலித்திடினும் தைரிய
இன்மையால் ஆடியாடிப் பரிதவித்தது
தனிமை எனும் பேரலைகள் மோதிடவே
நோய் எனும் பெரு சூறாவளியும் தாவிட
வாயிருந்தும் பற்களின்றி வியர்த்திட
பசி இருந்துமே உண்ணாது உறக்கம்
விழிக்க ருசி தெரியா நாக்கும் , மூசி
அடிக்கும் மூக்கும் , துடிக்கும் இதயமும்
பேச்சு மூச்சின்றியே பெருந்துணை
இளமை நினைவோடு மூச்சும்
அடங்கிப் போனதே ஆதரவின்றி .
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...