16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
நேவிஸ் பிலிப் கவி இல(424”
கண் கவர் அழகு
மனதை கவரும் புன்னகை
மென்னகை ஒன்றே போதுமே
பொன்னகை ஒன்றும் வேண்டாமே
வலிமை காக்கும் ஒரே பொருள்
அன்பைக் காட்டும் புன்னகை
அனைத்தையும் கையாள
கற்றுத் தரும் தரமான கலை
ஒரு சிறு புன்னகை
எண்ணற்ற நன்மை தரும்
எல்லா மொழிகளிலும்
வார்த்தையாகும் ஒரே மொழி
அன்பு பரிமாற்றமும்
மனமூட்டிய புன்னகையும்
இன்பம் தரும் மருந்தாகும்
கவலை நீக்கும் மந்திரமாகும்
நன்றி வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.