29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
தாயுமானவர் 62
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
05-06-2025
தந்தையானவரே தாயுமானவரே….
தரணியில் எம்மை தாங்கிப் பிடித்தவரே
உள்ளமதில் வெள்ளம் போல் பாசமாய்
உலா வருவீர்கள் எங்களுடன் நேசமாய்.
சொல்ல வார்த்தையில்லா பேரொளிப் பிழம்பே
சோதியாய் ஒளிரும் சுடரும் தானே
கனவுகளை மனதில் போட்டு உழைத்து
கடிதளவும் வெளியில் சொல்லா கலங்கரை விளக்கே.
எமக்கு மட்டும் தந்தையன்றி
அன்னைக்கும் தந்தையாகி
தருணமறிந்து தர்க்கம் விலக்கி
அருளும் அறிவும் எழுந்த ஆளுமையும்
அன்னைக்கு நிகரான அன்பின் பெருமை…
கண்ணுக்குள் இன்னும் தெரியுதப்பா..
கலங்கி நாமும் நிற்கின்றோம் தந்தையரே
கண்மணியாய் எமைக்காத்த தாயுமானவரே..
Author: Jeba Sri
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...