24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
உலகே மாயமாய்…
உருளும் உலகின் அசைவிலே
உபாதை நிறைக்கும் வாழ்விலே
எதிலும் ஈடுபாடற்று இயந்திரமாகும் வாழ்க்கையே
விடியல் மட்டும் எமதாகும்
விடயமேதும் நிகழாது
கருவி எம்மை ஆள்கிறது
கடக்கும் பொழுது விரையமாய்
நிறை குன்றும் செயல்களாய்
ஏற்றம் எதிலும் நிகழாது
இன்றைய வாழ்வின் இயல்பென்ன
உறவுகள் கூடி மகிழ்வதில்லை
பாசம் நேசம் பகிர்வில்லை
பலராய் ஒன்றித்த மகிழ்வில்லை
வேசம் போடும் வாழ்வு போல்
நேற்றைய நினைவு
கனிகிறது இன்றைய வாழ்வு கசக்கிறது நாளைய வாழ்வு என்னநிலை
நாம் காட்டும் வழிநிலை சரியா தவறா
உருளும்உலகேநீதிசொல்!நன்றி
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...