விவசாயி-2069 ஜெயா நடேசன்

காளை மாடு இரண்டு பூட்டி
கலப்பையில் கரம் வைத்து
மட்டமாக வயல் உழுது
மணி மணியாய் நெல் விதை்து
மழை கண்டு வரும் வேளை
களை அகற்றி இடை நட்டு
கதிர் முற்றி தலை வணங்கி
மண்ணை முத்தமிடும் வேளை
பெரும் மகிழ்வில் விவசாயி
பெண்கள் அரிவாள்எடுத்து
கதிர்களை வெட்டி சூடு வைத்து
படங்கினில் பரப்பி மிதித்து

நெல் உலக மக்களுக்கு உணவாகுமே

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading