01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
பணி 89
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
04-11-2025
கண் விழிக்கும் வேளைதனில்
காத்திருக்கும் உன் பணி
கடமையை உணர்ந்து செயல்படு
காலத்தால் அழியாது உந்தன் உயர்வு
ஓடும் நதியாய் ஓடி நீவிர்
ஓயாமல் பணி செய்வாயே
காலம் கடந்தும் சரித்திரம் பேசும்
கைப்பட ஈட்டிய பணி என்றே
உள்ளத்தினால் உழைப்போமானால்
உலகில் உன்னதமாய் உயர்ந்து நிற்கும் கள்ளம் இல்லா நட்புமிங்கே
கடல் போல் நிலைக்கும் என்றும்
உழைப்பில் மனச்சாட்சி இருக்கட்டும்
ஊர் வளர்ச்சியில் மாற்றம் பிறக்கட்டும்
இதுவே உலகின் சிறந்த பணி
இனிப்பாய் பாரினில் வைக்கும் இனி!
Author: Jeba Sri
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...