திசை மாறும்பறவைகள்

திசை மாறும்பறவைகள்

நல்லிசை கண்டே நலமுடன் வாழ்வும்

துள்ளிசை ஆகவே துயரின்றி நின்றே

கள்ளமின்றியே வாழ்ந்தவர் கோடியே கேளாய்

பணத்தைக் கண்டதும் பண்பை இழந்தே

திசைமாறும் கூட்டம் திருந்தவே வாய்ப்பின்றி

அலைமோதும் நிலையில் ஆடும்

ஆட்டங்கள்

வலை போட்டு பிடிக்கவும் முடியாமல்

காலத்தின் கோலமோ கனியாத மனங்களும்

நிலையான எண்ணங்கள் நிலைகுலைந்து போகையிலே

மாயைகளுக்குள் நுளைந்தே மயங்கும் மனிதர்கள்

காயங்கள் கொண்டவர் கலங்கியே நின்றிடவே

சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading