நினைவுகள் கணக்கின்றன

இல 67;
நினைவுகள் கணக்கின்றன

ஈழத்தமிழ் வேண்டுமென இயக்கம் என்று தொடங்கி

அவர்களுக்குள் பல பிரிவுகளாக மாறி

ஒற்றுமையின்மையால் எத்தனை உயிர்களை காவு கொடுத்து

இறுதியில் தலை மடிந்து வீரமறவர்களாக மண்ணில் வீழ்ந்தனர்

கண்முன்னே நடந்த சம்பவங்கள் இப்போதும் மனதில் நீங்கா நினைவுகளாய்

நன்றி வணக்கம்
அபி அபிஷா

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading