நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நிழலாடுதே நினைவாயிரம்

இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்

நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்

துள்ளித் திரிந்து ஓடும் பள்ளிப் பருவங்கள்

மழை வெள்ளத்தில் காகித கப்பல் விடும் காலங்கள்

நண்பர்களுடன் ஓடி திரிந்து விளையாடும் காலங்கள்

மழை நீரை கையில் ஏந்தி விளையாடிய நினைவுகள்

பாடசாலை விடுமுறை என்றவுடன் வரும் சந்தோஷம்

நண்பர்களுடன் ஒரு இனிப்புக்காக சண்டை பிடித்த காலங்கள்

அபி அபிஷா

Author: