இளையோர் யோகா…

வசந்தா ஜெகதீசன் இளையோர் யோகா…
ஆண்டுகள் பலதாய் அடித்தளமிட்டு
ஞாயிறு தோறும் பயிற்சியைத் தொட்டு
வாரங்கள் இருநூற்றைம்பதை தொடுகையை எட்டும் இளையோர் யோகா நிகழ்வின் மிகையே
ஆசனம் பலதை அனுதினம் பயிற்றி
உடல்உள வலிமையை
உள்மூச்சுப் பயிற்சியை திடமாய் காக்கும் யோகாசனமே
பாமுகப் படர்வில் பயணிக்கும்
தர்ஜினி கற்ற கலையின் ஊட்டல்
தற்காத்து மிளிரும்
ஆர்வத்துடன் இணையும் பலராய்
அவரவர் வாழ்வில் மாபெரும் வரமாய்
உடல்உள வலிமையை
காக்கும் கலையை கற்றே மிளிரும்
காப்பரணிடுவோம்.
நன்றி
வசந்தா ஜெகதீசன்

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading