நேற்று இன்று நாளை 600

நேவிஸ் பிலிப்
கவிஇல (600)
நேற்று இன்று நாளை

அழிக்கப் படும்
நில வளங்கள்
வறண்டு போகும்
பொருளாதாரம்
மக்களின் அவல நிலை
கண்டு
கலங்குகிறாள் நில மகளும்

நாளை
போரும் பகையும் அகல
வேண்டும்
போதையும் மதுவும்
ஒழிய வேண்டும்
நெஞ்சோடு நெஞ்சை
அன்பாள வேண்டும்
நஞ்சான உலகை
வென்றாள வேண்டும் .
நன்றி……..

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading