01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
“காலத்தின் சுழற்சியிலே”
நேவிஸ் பிலிப் கவி இல (612)
நிலையாமை நிலைத்த உலகினிலே
நிலையில்லா ஒன்றை
நித்தம் தேடி அலைந்து
நிம்மதி தொலைத்து வாழ்ந்து
காலத்தின் ஓட்டத்திலே
மாற்றம் தேடி எங்கெங்கோ ஓடி
ஆழ்கடல் படகென தடுமாறி
அங்குமிங்கும் அலைகின்றோம்
பொய்மை உலகினிலே
போலியாக வாழ்ந்து
ஆசைகளை வளர்த்து
ஆணவத்தில் அழிவைத் தேடுகின்றோம்
ஆன்மாவைத் தேடும் ஞானம்
மானுடத்தை தொலைக்காத விஞ்ஞானம்
அடுத்தவரின் வீழ்ச்சியிலே
மகிழாத மெஞ்ஞானம்
இவற்றின் சுழற்சியிலே
சுழலட்டும் உலகம்
இவற்றால் தொலையட்டும்
நிகழ்காலக் கலகம்
நன்றி,,,,,,,,,,
Author: Nada Mohan
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...