07
Sep
உருண்டோடும் நாளே!!
உருண்டோடும் நாளே 778
இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே
நல்லூர்...
இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்
எந்தையும் தாயும் இணை
கனவெழுதும் வாழ்வின் இழை
அழகெழுதி அன்பெழுதி ஆங்கு
நினைவெழுதும் சுவடுகள் தாம்
பொற்பதங்கள் பதித்தெழிந்தோம்
பூமிதனில் சிறகடித்தோம
வித்தகத்தை விரல் நிறைத்தோம்
வேர்தமக்கு உரம் கொடுத்தோம்
தொலைத்தவையும் மனம் வலிக்க
தோற்றவைகள் படி அமைக்க
எண்ணத்தில் எத்தனையாய்
சிறகடிக்கும் நினைவின் அலை
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.