01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும் இல்லை
வளர்பிறை போலாகி ஒளியாய்
முழு மதியாய் வளரும் நட்பு
ஆடை குலையும் நிலை காண
கரம் விரைந்து செயலாற்றுதல் போல
துன்பம் விளையும் வேளையிலே
விரைந்தோடி இன்னல் தீர்க்கும் நட்பு
பண்பு நலனும் அன்பு நயமுமாய்
புனித உணர்வாய் புதிய உறவாய்
மனதினால் அடை காத்து
மலர்ந்திருக்கும் இனிய நட்பு
மகிழ்ச்சித் தருணங்களில் கூடி
கொண்டாடிக் களிப்புற மட்டுமல்ல
நெறி தவறி தடுமாறும் வேளையிலே
உணர்த்தித் திருத்தி இறுதிவரை
உடனிருக்கும் தூய நட்பு.
Author: Nada Mohan
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...