12
Aug
செவிலியர் திலகம்…
ரஜனி அன்ரன் (B.A) செவிலியர் திலகம்.......13.08.2026
செல்வச்செழிப்பினில் இத்தாலியில் பிறந்து
சிற்றின்பவாழ்வினை அறவேதுறந்து
செவிலியர்பணிக்கு தன்னையே அர்ப்பணித்து
துன்பக்கடலில்...
செல்வி நித்தியானந்தன்
பா முக உறவுகளின் சங்கமம்
பாமுக உறவுகளின்
பலம்
பார்த்தும் கேட்டதுமே
நலம்
பரவசமாய் ஆனது
மனம்
பல்இனம் கூடிய
இடம்
மும்மத உறவுகளின்
இணைப்பு
மூலமே ஆணிவேராய்
பிணைப்பு
அதிபர்வாணி ராகவி
கைகோர்ப்பு
ஆஹாஅருமை
இதுவுமேசிறப்பு
பாய்விரித்து அமர்ந்து
இருப்பு
பலவகை சிற்றுண்டி
சிறப்பு
பலரும் உண்டுமே
நிறைப்பு
பார்த்து மகிழ்ந்ததும்
நிறைவு
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.