திண்டாடிடும் வண்டவாளம்

ராணி சம்பந்தர் கதிரையில் சொகுசாக இருந்து கொண்டே குதிரை ஓடியவரே திரையில் கரைபுரண்டு சரையில் பணத்தாளைச் சுருட்டி அக்கரை பதுக்கிட துரைமாரது சுரை...

Continue reading

27.08.2026 வெற்றிமணி அறிமுக விழா 2053 ஜெயா நடேசன்

வெற்றிமணி ஆசிரியரின் இரு புத்த்தகங்கள் என் கனவை நனவாக்கிய தந்தைக்கு சமர்ப்பணமான வெற்றிமணியின் இரு அறிமுக...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

கவிதை 814

முடிவில்லா முயற்சி முன்னேற்றத்திற்கான பயிற்சி
முயற்ச்சி சீவனானால் பயிற்சி சீவியம் ஆகும்
நம்பிக்கை தோழனாக வெற்றி வசமாகும்

செய்யச்செய்ய முயற்சி தடைகளிங்கி உடையும்
எதிர்கால வாழ்க்கை உச்சத்தை அடையும்
எத்தனைமுறை விழுந்தாலும் எழுந்திடுவாய் வீரனாக
எத்தனைபேர் தடுத்தாலும் எதிர்த்திடுவாய் சூரனாக

முடியாது என்னாலெனும் எண்ணமும் வேண்டாம்
முடியும் முயன்றாலெனும் எண்ணமும் வேண்டும்
பயிற்சி செய் திறமையை வளர்த்திதிடும்
முயற்சி செய் சாதனை படைத்ததிடும்

ஜெயம்
17-08-2026

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading