02
Sep
வியாழன் கவி-2383!!
ஆட்டிப் படைக்கும்
ஆளுமை தான் இங்கே
அள்ளி இறைக்குறார்
நீரிலும் எளிதாய்
துள்ளி எழுந்து குளிர்
நீராடி உழைத்ததை
அள்ளி...
02
Sep
03.09.26 இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு 2057 ஜெயா நடேசன
பணத்தை இறைப்பதில்
நன்மை தீமையுமே
தேவை அறிந்து விதை பலனே
சேமித்து இறைப்பில் கஞ்சனே
பணம் உழைப்பில்...
02
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
வஜிதா முஹம்மட்
இழந்து தவிக்குது மனிதம்
இறைக்கும் பணத்தால் அநீதம்
அநீதம் கண்டும் நீதி
அழிந்து போகுது...
03.09.26 இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு 2057 ஜெயா நடேசன
பணத்தை இறைப்பதில்
நன்மை தீமையுமே
தேவை அறிந்து விதை பலனே
சேமித்து இறைப்பில் கஞ்சனே
பணம் உழைப்பில் செல்வந்தனே
சோம்பேறி வாழ்வில் ஊதாரியே
பணம் இறைத்தவன் ஆடம்பரமே
குணம் இழந்தவன் குருடனே
இறைக்கும் பணம் கொடு வள்ளலே
இல்லாது கடன்படின் கடனாளியே
பொருளாதார பிரச்சினைகளில் பல நாடே
இறைக்கும் பணம் கொள்ளை அடிப்பே
இயற்கை பாதிப்பில் நாடு பலதுமே
இறைக்க்கும் பணத்தில் விழிப்புணர்வே
பணம் நிறைந்தால் நல் மனம் பறந்திடுமே
நல் மனம் இருந்தால் பணமில்லாது விழிக்குமே
இறைக்கும் பணமிருப்பின் பல்லும் மின்னும்
பணம் இல்லாதிருப்பின் சொல்லும் கொல்லும்
Author: Nada Mohan
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...