10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
நகுலா சிவநாதன்
அலங்கார நல்லூரா!
நல்லூர் முருகனே
செவ்வேள் அழகனே!
வல்ல எழில் வடிவ
மயிலோனே!
சொல்ல வார்த்தையில்லாச் சுடரழகுச்
சோதியிவன்
சுந்தர எழிலழகன்
எங்கள் முருகன்
இன்பம் தந்த இருபத்தைந்து திருவிழாக்கள்
இதயத்தை குளிர்வித்த
இன்னெழில் விழாக்கள்
அழகன் முருகனின்
அலங்கார உருவமும்
அற்புதத் தேரும்
அடியார்கள் மனங்களில்
அருள் பாலித்த கணங்களாகின
உள்ளன்பு கொண்டு
வெள்ளமென திரண்ட
வேரான மக்களைக்
காக்க எழுந்த கந்தா
போற்றி போற்றி
நகுலா சிவநாதன்1873
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.