அலங்கார நல்லூரா!!

நகுலா சிவநாதன் அலங்கார நல்லூரா! நல்லூர் முருகனே செவ்வேள் அழகனே! வல்ல எழில் வடிவ மயிலோனே! சொல்ல வார்த்தையில்லாச் சுடரழகுச் சோதியிவன் சுந்தர எழிலழகன் எங்கள்...

Continue reading

கன்றுக்குட்டி

இல 95
கன்றுக்குட்டி

துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்
அம்மாவின் பின்னே ஓடும்
அன்பாக முட்டி பார்க்கும்

என்னோடு சேர்ந்து திரிந்து
துறுதுறுவென விளையாடும்

பஞ்சு போன்ற உடம்பு
பார்க்க பார்க்க ஆசை

என்னை பார்த்த் கத்தும்
அம்மா என்றே சத்தம்

புல் நுனியை கடிக்கும் புலி போல பாயும்

நன்றி வணக்கம்
அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading