16
Sep
மொழியே முகவரி
கவி இலக்கம் 779
மொழியே முகவரி
பண்பாடு முகவரி
பண நிறைவெறி
பகட்டு வாழ்வு
மொழியை மறந்து
பற்பல...
கவி இலக்கம் 779
மொழியே முகவரி
பண்பாடு முகவரி
பண நிறைவெறி
பகட்டு வாழ்வு
மொழியை மறந்து
பற்பல கலசாரம்
பசியென புரியாது
ருசியென விளங்காது
விதியென மூடியே
முகவரி தொலைத்த
மூடராய் பலரும்
முட்டு கொடுத்த
மொழியினை தேடியே
ஓட்ட பந்தயத்தில்
ஓடும் குதிரையை
இழு த்து பிடித்து
ஓட வைக்கும் முகவரி
செல்வி. நித்தியானந்தன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.