06
Oct
ராணி சம்பந்தர்
பெற்றோர் போற்றி நட்டு
வைத்த நினைவு சின்ன
மரங்கள் மெல்ல வளரவே
மல்லுக்கட்டிய காலநிலை
சொல்லுக் கேட்டு...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள் (தொடர்ச்சி)
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
“மொழியே முகவரி”
நேவிஸ் பிலிப் கவி இல(658)
“அ “என்ற முதல் எழுத்தே தமிழ் மொழியின் முகவரியாய்
கல்லும் மண்ணும் தோன்றாக் காலத்தே
நல் வழி காட்டிய தாய்மொழி
அன்னையின் தாலாட்டில் கேட்டு
மூத்தோரின் பழமொழி வழி
நன்நெறிகள் கற்றுத்தந்த
உயிரான செம் மொழி
அழியாப் புகழ் கொண்ட அமுத மொழி
அறிஞர்கள் போற்றும் அகிலமே வியக்கும்
இலக்கண இலக்கிய வடிவம்
தமிழ் மொழியின் தனிச் சிறப்பாய்
எட்டுத் திக்கும் திசை மாறி
கண்டங்கள் தாண்டி தேசங்கள்கடந்து
வேற்று மண்ணில் வாழ்ந்தாலும்
கம்பீரமாய் உயர்த்தும் அடையாளமே
என் தாய் மொழி தமிழ்
யுகங்கள் கடந்தும்
இளமையோடும்்இனிமையோடும்
வாழும் தமிழ் மொழியே
முகவரியாம்
Author: Nada Mohan
06
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2026
என் மடியில் மழலையாய் நீயும்
எம் வாழ்வின் வரமாய்...
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...