16
Sep
மொழிதனை இயம்பிட்ட
மழலைகளாய் நாம்,
தாய்மொழிதனை கேட்டு
கருவறையில்
கண்ணுறங்கும் போதே
கற்றிட்ட சிசுக்களாய் நாம்!
இவ்வுலகில் அவதரித்த
பொழுதினிலே,
“அம்மா” என்ற
மூன்றெழுத்து...
16
Sep
மொழியே முகவரி…
வசந்தா ஜெகதீசன்
மொழியே முகவரி ..
தொப்புள் கொடியாகி தொடர்கின்ற பந்தம்
தொடர்பாடல் உலகிற்கு இதுவேதான்...
16
Sep
மொழியே முகவரி
கவி இலக்கம் 779
மொழியே முகவரி
பண்பாடு முகவரி
பண நிறைவெறி
பகட்டு வாழ்வு
மொழியை மறந்து
பற்பல...
மொழியே முகவரி…
வசந்தா ஜெகதீசன்
மொழியே முகவரி ..
தொப்புள் கொடியாகி தொடர்கின்ற பந்தம்
தொடர்பாடல் உலகிற்கு இதுவேதான் சொந்தம்
அவரவர் வாழ்வின் அடையாளச் சின்னம்
உலகே வசப்படும் உயிர்ப்பின் மொழி
உன்னத வாழ்விற்கு உகந்திட்ட விழி
எண்ணத்தின் கோர்ப்பை
எழுத்தாகி நிமிர்த்தும்
எங்கே எம்மை அடையாளப் படுத்தும்
தாய்மொழித் தகமையே
தரணிக்கு வித்து
தடையின்றி காப்பதே
தலைமுறைச் சொத்து
ஆக்கங்கள் படைப்புகள் ஆயிரம் மிளிரும்
ஆயினும் தாய்மொழி அங்கீகாரமாய் திகழும்
பன்மொழிப் படர்வே உலகின் வசமாய்
தொழில் நுட்பம் ஆளும்
இன்றைய உலகில்
மொழியெனும் முகவரி
முதன்மையின் காப்பு!
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...