16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-27.08.2024
கவி இலக்கம்-276
பருவம்
————-
பருவங்கள் பலதுமாய் மானிடத்தில்
குழந்தை பருவம் எல்லா பருவங்களிலும் இனிமையில்
உள்ளத்து நல்ல உள்ளம் குழந்தை பருவமதில்
எல்லாக் காலங்களிலும் இனிமையானது இளமைப் பருவமதில்
இன்ன்றைய வரலாற்றின் தலைவர் நாம் என்றே
இளையோரின் எழிலான அழகிய கோலங்களில்
நிறை வாழ்வை முறையே கற்று நிறைவு காண் வயதினில்
நல்ல பெயரை நாளும் வாங்க நல்ல செயல்கள்
நிறைவு பண முனையுமே
இந்த மனித பருவ காலங்களின் செயல்களே
ஜெயா நடேசன்
ஜேர்மனி
Author: Nada Mohan
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...