தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

Jeya Nadesan May Thienam-222

மே தினம் உலகளவில் உழைப்பாளர் தினமே
பாட்டாளிகள் போராடி வெற்றியான தினமே
சிக்காக்கோ 8 மணி நேரமதில் போராடியதே
உண்மை தொழிலாளர்கள் வெற்றியானதே
ஐ.நாடு சபையால் அங்கீகரித்த தினமே
வெயர்வை சிந்தி உழைப்பின் விவசாயியும்
கடமை உணர்ந்து செய்யும் மருத்துவமும்
தொழிலாளர் தினத்தில் போற்றுவோமே
உழைக்கும் கரங்கள் உயரட்டும்
நாளைய உலகம் இனிதே வாழட்டுமே

Nada Mohan
Author: Nada Mohan