User banner image
User avatar
  • Nada Mohan

Posts

அன்னை 73

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 13-05-2025 அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே.… வண்ணப் பெண்ணவளே வாஞ்சையோடு எமை அணைத்து சின்னக் கதை பேசி சீராகப் புரிய வைப்பா! பசிகொஞ்சம் வாட்டினாலும்

பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது போன்ற வார்த்தையும் பாசமலரே பாய்ந்தது தேனாறாய் அகத்திலே மோசமில்லாத உறவோடு

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை பேரையும் ஏற்ற இறக்கம்

அன்னை

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர மனமகிழ்ந்து அன்பென்ற

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம் நீ சுடர்போல் வளர்த்தாய் சுந்தரத்தாய் நீயம்மா! வெற்றுக்கடதாசியல்ல

பாசப்பகிர்வினிலே-2006

ஜெயா நடேசன் மண்ணிலே பிறந்து வாழ்ந்திட்டாய் மடியிலே கனமின்றி மகிழ்வாக குடும்பத்திலே ஒளி தரும் விளக்காக மண்ணிலே உலாவிய மனிதத் தாயாக தரணியிலே அனைவர்க்கும் அன்னையாக பராமரித்து

அம்மா

அபிராமி மணிவண்ணன் கவி அரும்பு 228 அம்மா அன்பில் அழகே அழகிய றாணியே பத்துமாதம் சுமந்தே என்னை பெற்றாளே எப்பொழுதும் எனக்காய் நல்லதை சொல்வாளே உலகமே வாழ்த்துதே

“பாசப் பகிர்வினிலே”

நேவிஸ் பிலிப் கவி இல(436) நெஞ்சினில் ஈரம் கண்களில் கருணை சொல்லில் கனிவு எல்லைற்ற அன்பு மூச்சுக் காற்றீந்து முன்நூறு நாள் மடி சுமந்து மாசில்லா மாரமுதூட்டிய

பாசப்பகிர்வினிலே..

சிவதர்சனி இராகவன் வியாழன் கவி 2145!! பாசப்பகிர்வினிலே..!! பக்குவமாய் இரு ஐந்து திங்கள் பகல் இரவாய்க் கண்விழித்து பாலூட்டித் தாலாட்டி வளர்த்து ஆளும் அன்னை வடிவே வாழ்க..