User banner image
User avatar
  • Nada Mohan

Posts

தென்னை

செல்வி நித்தியானந்தன் தென்னை வெப்ப மண்டல பரப்பிலே வெளியிலே அழகான பிறப்பு வெயில் காலம் வந்தாலே வெகுவாய் தாகம்தணிப்பில் சிறப்பு உயரமாய் குட்டையாய் வளர்ப்பு உணவுக்கு பயன்பாடாய்

வாழ்வின் தேற்றம்

ஜெயம் தங்கராஜா இன்பம் துன்பம் இரண்டினதும் கலப்பு புன்னகையும் அழுகையும் சேர்ந்ததொரு அமைப்பு தினமும் அனுபவங்களை சேர்த்துக்கொள்ளும் தன்மை மனதின் வடிவமே வாழ்வாகிடும் உண்மை வண்டாகப் பறந்து

மாற்றம்…

வணக்கம் மாற்றம்… மாற்றமென்னும் திறவுகோல் மனித வாழ்வில் நெம்புகோல் ஆற்றும் வளர்ச்சி உச்சத்தில் அரியாசனமே மாற்றம் தான் துறைகள் துலங்கும் மாற்றத்தில் துரித வளர்ச்சிப் பாதையில் கணினி

மாற்றம்

ஜெயம் தங்கராஜா அன்றுதொட்டு இன்றுவரை மாற்றங்களோ ஏராளம் தொன்றுதொட்டு மாறிவரும் வாழுக்கின்ற பூலோகம் அந்தக்காலம் இருந்ததுபோல் இன்றில்லை காட்சி இந்தக்கால கோலங்களோ புதுமைகளின் மாட்சி பழையதை கழித்திட

World News 601 Selvi Nithianandan 25 03 2025

அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறி வந்த டக்ளஸ் தற்போது அந்த முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளார். உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவது தொடர்பாக கடந்த சில

மாற்றம்

ராணி சம்பந்தர் மாற்றம் ஒன்று வேண்டும் என்று ஆண்டு தோறும் வீதியிலே போராடியும் நீதி தோற்றவில்லை இதுவரை காலம் கனிவாகவே மாறிடும் கூறிய மானிடரின் கோலம் அதில்

மாற்றம்

வஜிதா முஹம்மட்் வான் பூமி மாற்றவில்லை அதற்குள்ளே வாழ்கின்ற மானிடம் மாற்றம் கண்டானே இதற்குள்ளே நவீனம் என்கின்ற புதுஏடடி நாள்தோறும் அழிவுகள் பாரடி நாட்டுக்கு நாடு பெரிடி

மாற்றம்

சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_184 “மாற்றம்” மாற்றம் காண ஏற்றம் கண்டு மாறுவது பண்பு மாறாதது வீம்பு! நம்மை நாமே சரி செய்து கொள்வது அதைவிட சிறந்த

கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம் உன்னிடம் பணிந்தேன் வித்தைகள் கோடியே விளம்பிடும் வண்ணமே