User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ஜெயம் தங்கராஜா

சசிச ஆறுமோ ஆவல் உள்ளத்துள் குடிபுகுந்து எண்ணத்தை கிள்ளிவிடும் அள்ளியடித்து செய்துவிட மகிழ்ச்சிக்குள் தள்ளிவிடும் தரைமீது கால்களும் படாத ஓர்நிலை கரையை தாண்டியும் நிற்காத பேரலை ஆறாது

கீத்தா பரமானந்தன்

ஆறுமோ ஆவல்! அசைபோடும். மனத்தில் அலையாக ஆசைகள்/ விசையாக உந்துகின்ற விதவித ஏக்கங்கள்! கடைவிரித்து நிற்கின்ற கணக்கற்ற எதிர்பார்புகள்! முடையாகச் சுமக்கின்றோம் முத்திரைகள் பதித்திடவே! விடையறியா வினாவாய்

மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம் வழக்கம் போல வணக்கம் தலைப்பு ஆறுமோ ஆவல் ஏறுமோ தெரியாது காதில் உருப்படியாக விளங்கிச்சோ தெரியாது கழுதைக்கு தெரியுமோ கற்பூர வாசம் ஆதலால் மாதமோ

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்பிற்காய் சிவமணி புவனேஸ்வரன். தலைப்பு *ஆறுமோ ஆவல்* கூறும்பல் மொழிகளில் குன்றெனத் திகழ்வளர் குவலயத் தமிழ்மொழியே சாறெனப் பழச்சுவை சாற்றிட இனித்திடும் சங்கத்தமிழ் அணங்கே

மனோகரி ஜெகதீசன்

விருப்பத் தலைப்பு ஆள்பவர் இவரென்ன ஆண்டவரோ அடிபற்றி இவர்கிழ்க் கிடக்க மீள்வதை தொடராது இருக்க மிதிப்பவர் கால்கழட்டி முடக்கு அறைகூவிப் பாவியரை அழைத்து அங்கங்கள் அழுகிடவே சிதைத்து

சிவா சிவதர்சன்

சந்திப்பு 226 “ஆறுமோ ஆவல்” ஆண்டவனே உன்படைப்பின் அதிசயமே மனிதப்பிறவி அதிலும் ஊறுவைத்தாய் இனத்தில் உயர்வு தாழ்வுகாட்டி அடிப்படையில் இனமேம்பாடு சுயமுயற்சியின் விருத்தி ஆனாலும் மேலெழும் போதெல்லாம்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-06.06.2023 கவிதை இலக்கம்-225 ஆறுமோ ஆவல் ———————– மறுக்க முடியுமா மனிதனை மறுத்தால் வாழ முடியுமா தமிழனாக கூட்டு குடும்பமாக உறவாக அளித்து

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 111 ஆகுமோ ஆவல் கோடையில் வாடை கொண்டலும் பூத்து குலுங்கும் கொடியில் உடுப்பு உலர்ந்திடும் நீண்ட ஒரு பகல் பொழுது நிலா ஒளியில் சோறும்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.06.23 கவி ஆக்கம் -105 ஆறுமோ ஆவல் ஆறுமோ ஆவல் -என்றும் தேறுமோ அறை கூவல் நாறியே சாவல் -இனறும் நாற்றிசையும் குறை கூறல் அதிகாலை கூவும்

சக்தி சக்திதாசன்

உருளும் உலகம் உறங்கும் இதயம் உண்மை உதயம் உணர்வுகள் புதையும் நினைவுகள் விரியும் நிதர்சனம் புரியும் நீளமாய்த் தெரியும் நடப்பதை அறியும் காலத்தின் ஓட்டம் கனவினில் ஆட்டம்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 225 06/06/2023 “ஆறுமோ ஆவல்” ————————— வாழை நாரைப் பதப்படுத்தி, வர்ண நூல்கள் உருவாக்கி, யாழில் நெசவை விரிவாக்கி, யௌவன மாக்கிடப்

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை நேரம் கவித்தலைப்பு (விருப்புத் தலைப்பு) உறவின் மேன்னம! ************************ உலகினில் உறவுகள் அற்ற வாழ்வு பலமது தருமோ பாசம் இல்லா பந்தம்