மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

வழக்கம் போல வணக்கம்
தலைப்பு

ஆறுமோ ஆவல்

ஏறுமோ தெரியாது காதில்
உருப்படியாக விளங்கிச்சோ
தெரியாது
கழுதைக்கு தெரியுமோ கற்பூர வாசம்
ஆதலால்
மாதமோ வருடமோ
பல்லாண்டோ
எத்தனை காலம்
உருண்டோடினாலும்
அதே நிலையோ
வேறு நிலை
எதுவுமே இல்லை
இன்னும் அதே நிலை தான்

ஆவலுடன் இருந்த அது
ஆறவுமில்லை ஆர்வமுமில்லை
ஆனால்

ஆறுமோ ஆவல்
என்று புரியவுமில்லை

நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading