User banner image
User avatar
  • Nada Mohan

Posts

தேவன் திரு

எத்தனை எத்தனை ஆற்றல்களை! எம்தலைவன் படைத்து நின்றான் அத்தனை ஆற்றல்களும் மொத்தமாய் மொளனித்தபடி கிடக்க எவன் எவனே கைகள் ஓங்கி எம் இனத்தின் அழிவிற்கான ஆற்றல்கள் வளர்த்துக்கொண்டே

சத்தி சத்திதாசன்

மெல்ல வீசும் மாலைத் தென்றல் இனிமை பூசும் எந்தன் மீதே சிந்தும் வாசம் மல்லிகை மலரில் நெஞ்சில் நேசம் மெல்லெனப் பூக்கும் நிலவின் குளிரில் சில்லென விரியும்

Vajeetha Mohamed

ஆற்றல் திட்டமிட்டால் செயல்படு எட்டாக்கனியின் வெளிப்பாடு பாதையுனது நினைப்போடு பாரினில் ௨யர்வு முனைப்போடு நகர்தல் ஆற்றலின் அழகு நம்பிக்கை வெற்றி இலகு காயத்தை ஆற்றும் ம௫ந்து தழும்புகள்

சிவா சிவதர்சன்

[ வாரம் 219 ] “ஆற்றல்” வெள்ளம் பள்ளத்தையே நாடிப் பாயுமாற்றல் உள்ளம் உணரா உழவனுக்கேது விளைச்சல்? ஆற்றல் இல்லார்க்கு ஆழுமையோ பஞ்சம் ஆனானப்பட்டவர் அறியார் ஆற்றலின்

செ.தெய்வேந்திரமூர்த்தி

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் – 219 தலைப்பு:- ஆற்றல் “”””””” ஆற்றல் வேண்டும் அவனியில் வாழ ஆசை கொள்வாய் அதனையும் தேட போற்றும் கல்விப் புகழினைக்

ஜெயா நடேசன

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-25.04.2023 இலக்கம்-219 ஆற்றல் —————— ஆற்றல் மிக்கவன் அறிவாளியானது அறிவாற்றல் உயர்ந்தவன் பெயரானது ஆளுமை கொண்டவன் பலமானது பிறப்பில் ஆற்றல் இறைவன் செயலானது

நாதன் கந்தையா

ஆற்றல். ********* ஆதிக்க சாதியினரால் கீழ்சாதி என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள். ஒதுக்கு புறமாக மலை அடிவாரத்தில் குடியமர்த்தப்பட்டனர். தென்னை ஏறி தேங்காய் பிடுங்கவும் நாற்று நட்டு

கீத்தா பரமானந்தன்21-04-2023

ஆற்றல்! சந்தம் சிந்தும் சந்திப்பு ஆற்றல் தானே அகிலத்தின் மூலம் ஏற்றியே வைக்கும் எப்போதும் சிகரம் ஊற்றென எழுந்தே உணர்வினை விரட்டி உயரிய தடங்களை உவப்புடன் நிறுத்தும்!

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 105 “ஆற்றல் ” ஆற்றல் கொண்டு ஆழுமை திறனுடன் அச்சம் இன்றி எதையும் சதிக்கலாம் வல்லமை கொண்டு வலிமை மிக்கவராய் வன்முறை இன்றி வசதியாய்

Selvi Nithianandan

ஆற்றல் ஆற்றல் என்பது அவரவர் தனித்திறமை ஆணிவேராய் பற்றி அவனியில் திறமையானரே ஆளுமை ஏற்ற இறக்கமாய் பற்றிக்கொள்ளும் அடங்கா மனிதரும் தோல்வியை தட்டிக்கொள்வாரே இலட்சியம் காணவே இரவு

Selvi Nithianandan

ஆற்றல் ஆற்றல் என்பது அவரவர் தனித்திறமை ஆணிவேராய் பற்றி அவனியில் திறமையானரே ஆளுமை ஏற்ற இறக்கமாய் பற்றிக்கொள்ளும் அடங்கா மனிதரும் தோல்வியை தட்டிக்கொள்வாரே இலட்சியம் காணவே இரவு

மனோகரி ஜெகதாஸ்வரன்

ஆற்றல் காரியத் திறனே ஆற்றல் காசினியில் எவர்குமுண்டே ஏதோவொரு ஆற்றல் பாரிய எழுச்சியும் பாதாள வீழ்ச்சியும் ஆற்றலாலே காரியத்திறன் ஏற்ற கரும வகையாலே நேரிய வழிச்செல்வார் ஆற்றல்