User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வசந்தா ஜெகதீசன்

விருப்பு… விந்தை வியப்பில் விழிக்கும் உலகில் அறிவியல் மோதல் அழகியல்த் தேடல் அவரவர் அன்பில் அகிலத் தோப்பே அறிவின் ஊற்று ஆயிரம் வானின் விடியல் கீற்றில் உடுக்கள்

திருமதி.அபிராமி கவிதாசன்.

31.01.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-208 தலைப்பு ! “விருப்பு “ விருப்புக் கொண்டு வினையில் இறங்கு வியக்க வைக்கும் விதியில் மதியால்// திருத்தம் உடனே தினமும்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 208 31/01/2023 செவ்வாய் “விருப்பு” ஏழை பணக்காரப் பிரிவு வேண்டாம்! எதற்கும் குதர்க்கம் பேச வேண்டாம்! கூழானாலும் பகிராது விட வேண்டாம்!

கமலா ஜெயபாலன்

குடும்பம் —————- குடும்பமெனுங் குவலயத்தைக் குலங்காக்க வழிசமைப்போம் கடுந்துன்பம் புகுந்தாலும் கரைந்தோட வழிசமைப்போம் கொடுநோய்கள் புகுந்திடாமல் கலக்கமின்றி வழிசமைப்போம் மடுபோல துயரங்கள் மறைந்தோட வழிசமைப்போம் துடுப்பாகப் பயணிக்கத்

ஜெயம் தங்கராஜா

விருப்பம் எத்தனை எத்தனை விருப்பங்கள் கொண்டோம் அத்தனையில் எத்தனை நிறைவேறக் கண்டோம் இத்தரை வாழ்க்கையில் நிறைவானதா மனம் மொத்தத்தில் நினைக்காதவற்றை நிகழ்த்தியதா தினம் தனக்குப் பிடித்ததை அடைவதற்கான

சிவா சிவதர்சன்

[ வாரம் 208 ] “விருப்பு” எண்ணிலடங்கா விருப்புகள் நிறைந்ததே மனமெனுங் களஞ்சியம் நல்லவை தீயவை எவையெனக்காட்டுமே விளைவுகள் அனுபவம் விருப்புகள் தோற்றால் நெஞ்சில் உருவாகுமே பெருஞ்சினம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

31.01.23 ஆக்கம்-91 விருப்பு கால் செருப்பில் கச்சிதமாய் விருப்போடு ஒட்டியது விஷக் கிருமி பறந்து போய் மதில் சுவரில் விறுவிறுப்போடு குந்தியது பக்கத்து வீட்டுக் கனவான் உருளைக்

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 94 உணவு தட்டுப்பாடு உக்ரேன் சமர் உணவு தட்டுப்பாடு உணவு விலை ஏற்றம் உலகம் முழுக்க முடக்கம் உணவு தட்டுப்பாட்டை உன்னிப்பாய் கவனிக்கும் உணவகம்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 208 தலைப்பு – விருப்பு விந்தையை தேடுவது விஞ்ஞானத்தின் விருப்பு அகந்தையாய் வாழ்வது படித்தவர் விருப்பு

Selvi Nithianandan

விருப்பு வெறுப்பாகுதே அதிகாலை இருளில் எழுந்து விடியலும் இருளாய் செல்லும் அவனியில் மாற்றம் கண்டுவிட அகமும் மகிழ்சியாய் பெருகும் மாதம் ஒன்றை கடந்திட மார்கழி குளிரும் பலரைத்தாக்க

Vajeetha Mohamed

பாடசாலை நினைவுகள் ஏற்றத் தாழ்வை எட்டி௨தைத்து சீ௫டை சாதி மதத்தை சாக்கடையில் போட்டது வகுப்பறை அழகாய்நாங்கள் சுற்றியி௫க்க ஆழமரம் குடைவிரிக்கும் ஒற்றுமை காகத்தை மிஞ்சி௫க்க நட்பை விதைத்தது

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவி – 96 தலைப்பு — தைமகளே தலைமகளே தைமகளே தரணியாள வருக தலை நிமிர்ந்து நாம்வாழ வருக தலைவன் சொல்லும் பாதையிலே