User banner image
User avatar
  • Nada Mohan

Posts

இரா.விஜயகௌரி

சிறியவனே உனக்கோர் மடலிது………… எங்கள் இளையவன் இவன் குதூகலத்தின். அமைதியின் அன்பின். பாசத்தின். பக்குவத்தின் நேசிப்பின் நேரடி முகவரி. இவன் இளைஞன் இவனோர் குழந்தை வார்த்தைகளால் இழைத்திட

ஜெயம் தங்கராஜா

கவி 637 ஜென்ம பந்தம் உண்மைச் சொந்தம் இருமனம் இணைந்திட்ட  திருநாளும் வந்தது அன்பும் மகிமை கண்டது உருவங்கள் இரண்டென தெரிந்தாலும் வெளியில் உள்ளங்களின் ஓசைகள் ஒன்றென

நகுலா சிவநாதன்

கிராமத்து வாசம் மங்கிய காலை மயக்கும் வேளை தளிர்க்கும் பயிர்கள் செழிப்புக் கண்டு களிக்கும் மனத்தின் அழகே தனிரகம் தென்னோலை சலசலக்க தெம்மாங்கு இசைபாட வண்ணச் சூரியன்

Vajeetha Mohamed

மாப்பிள்ளை வந்தா௫ என்னவிலை மாப்பிள்ளை எப்படி தெரிவுசெய்வோம் தொழில் சேப்பில்ல இ௫பதுவ௫டம் எங்கவாப்பா சவுதிலே க௫வினிலே நானி௫க்கையிலே வாப்பா போனா௫ கன்னிவயதை அடைந்தபோது தி௫ம்பிவந்தா௫ ஒ௫மாதம் விடுமுறையில்

நேவிஸ் பிலிப்.

(26/01/23 கவி இல(87) மாற்றங்கள் நிரந்தரமல்ல கோடி விண் மீன்கள் வானில் கொட்டிக் கிடக்கு கோடி மக்கள் வயிறோ பசியால் ஒட்டிக் கிடக்கு உள்ளவனுக்கு உயர உயர

ரஜனி அன்ரன்

“. எல்லையில்லாக் கல்வி “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 26.01.2023 அறிவுக்கண்ணின் திறவுகோல் அகிலத்தை மாற்றும் ஆயுதம் கல்வி கல்விக்கென ஒரு தினத்தைக் கணித்து கல்வி கற்க தடையான

வசந்தா ஜெகதீசன்

உளவாளி .. விளைவுகள் பாய்ச்சும் நீரோட்டம் விளைந்திடும் அறிவின் கண்ணோட்டம் ஆற்றிடும் காரியம் பலவாகும் அரும்பென முகிழ்வது அன்பாகும் அறிதல் தெரிதல் அளப்பெரிதாய் அன்றெனப் பகிர்தலே நன்றி

புனிதா கரன் UK

தைப் பொங்கல் ————————- தமிழர் திருநாளாம் தை திங்களிலே// சாதிமத பேதமின்றி களித்திடுவோம் அந்நாளை// உலகிக்கே உணவளிக்கும் உழவனுக்கு உதவிடும்// கதிரவனைப் போற்றி கால்நடையை வணங்கி// நன்றி

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : நினைப்பு அது நெருப்பு நிலா முற்ற கொட்டில் குழை சாத கவளம் கை முந்தி முழுங்கும் தொண்டைக்குள் தாகம் செலவில்லாத வரவு தலை

Selvi Nithianandan

நீரானாய் எனக்குள்ளும் 553 ஆகாரமாய் இரண்டறக் கலந்தாய் ஆதாரமாய் விண்ணிலும் சேர்வாய் அவனியிலே பெரும்பங்காய் இருப்பாய் அனைத்து உயிர்களுக்கும் தேவையாய் நீர்மம் வளிமம் திண்மம் மூன்றானாய் நதிகள்

சிவதர்சனி இராகவன்

தினக்கவி 1753! தலைக்கனம்! சுமைகள் மெல்ல ஏன் மேன்மையாய் நமை அழுத்தும் தருணம்!! அமைந்த நொடிகள் ஆர்ப்பரிக்கும் அலை என்றே அசைக்கும் கணங்கள்!! இமைக்க முடியா இழைந்த

க.குமரன் 31.1.23

சந்தம் சிந்தும் வாரம் 208 பாடசாலை நினைவுகள் எல்லோரையும் கவரும் பேச்சு என்னைக் கவரும் சீருயுடை கனம் பண்ணும் உயர்வு கருத்துக்களை கேட்டும் பொறுமை செவி மடித்திய