-
Nada Mohan
Posts
நாதன் கந்தையா
-எண்ணம் தடுமாறி- அந்தோ போறானே மதிபிசகி ஓருமனிதன் கொஞ்சம் பொறுத்திடுவீர் கேளும் அவன் கதையை பந்த பாசமெல்லாம் பற்றறுக்கப்பட்ட அவன் பார்ப்போர் கண்ணுக்கு பரிகாச மாகின்றான் பூர்வீகம்
சிவரஞ்சினி கலைச்செல்வன்
எண்ணம் எண்ணமாய் உதித்ததை இதயத்தில் இருத்தியே இலக்கினை அடைந்திடும் வண்ணம் திண்ணமாய் கொண்டிடில் சேர்ந்திடும் வெற்றியாம் திருக்குறள் இரு வரி செய்தி. விருப்பற்ற கல்வி பலிக்காது வெறுக்கின்ற
எண்ணம்191-கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு எண்ணம் எறும்புபோல் சுறுசுறுப்பு எமக்குள் இருந்தால் உறுப்புகள் இயங்கும் உற்சாகம் பிறக்கும் விறுவிறுப்பாய் எண்ணம் விரைந்து செயற்படும் சுறுசுறுப்பு தன்னால சோர்வை அகற்றும்
திருமதி.அபிராமி கவிதாசன்.
13.09.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 191 தலைப்பு ! “ எண்ணம் “ எண்ணம் என்னும் என்றன் தோட்டம் வண்ண மலர்கள் வளர்ந்து செழிக்குதே //
Vajeetha Mohamed
எண்ணம் செயலுக்கு ௨௫க்கொடுக்கும் ௨ளிபோல் அது செதுக்கும் பயணத்திற்கு வழிகொடுக்கும் பாதை போல் அதுதொட௫ம் சிந்தனையைத் திறக்கும் சிறப்புமிகு சாவி மாற்றங்கள் கொண்டுவ௫ம் மன்றம்போல் ஏவி அடிமை
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
15.09.22 ஆக்கம் 243 தாகத்தின் சோகம் தற்போது வாழுங் காலம் பொல்லாத உயிர்த் தாகம் எப்போதும் மனிதனுக்குத் தொடரும் சோகம் நாளும் பொழுதும் இயற்கை செயற்கையுடன் போராடும்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
13.09.22 ஆக்கம்-74 எண்ணம் எண்ணம் போல நினைத்த வாழ்வு பிறந்த மண்ணில் கிடைக்காது ஏனிப்படி கடல் கடந்து போனது கன்னம் வைத்த கயவர் சூழ்வு கதிரைப்பிடி ஆசை
கமலா ஜெயபாலன்
எண்ணம் இனிக்கும் நினைவுகள் எண்ணத்தில் ஓடும் கனிந்து மனதில் கரைந்து பாயும் தந்தையும் தாயும் தந்த பாசமும் எந்தை நாடும் எழிலான காட்சிகளும் அண்ணன் அக்கா அனைத்த
தொகுப்பாளர்
சந்தம்சிந்தும்சந்திப்பு 191 காலம்:13/09/22 செவ் இரவு 8.15 கவிதை தலைப்பு.”எண்ணம்” ( விருப்ப தலைப்பிலும் அனுப்பலாம்) கவிதைகளை எழுத்தில் உடன்பதியுங்கள். கவிதைகளை ஒலி வடிவில் உங்கள் குரலில்
சக்தி சக்திதாசன்
எண்ணத்தில் ஓசைகள் வண்ணத்தில் கலவைகள் சொற்களுள் புதையல்கள் சொல்லாத புரிதல்கள் விடியலின் இரகிசியம் இரவுக்குத் தெரியாது முடிவதின் அர்த்தங்கள் முதலுக்குத் தெரியாது கருமைக்குள் வெண்மை கண்டவர் உண்டாமோ
ஜெயம் தங்கராஜா
சசிச எண்ணம் உள்ளத்தில் நினைக்கின்ற எண்ணம் உள்ளதாய் வாழ்க்கையின் வண்ணம் மனதை சரியாக பார்த்தபடி தினமும் ஏறிடு வாழ்க்கைப்படி எண்ணற்ற அழகிய தத்துவம் கொண்டதாய் வாழ்க்கைப் புத்தகம்
ஜெயம் தங்கராஜா
சசிச எண்ணம் உள்ளத்தில் நினைக்கின்ற எண்ணம் உள்ளதாய் வாழ்க்கையின் வண்ணம் மனதை சரியாக பார்த்தபடி தினமும் ஏறிடு வாழ்க்கைப்படி எண்ணற்ற அழகிய தத்துவம் கொண்டதாய் வாழ்க்கைப் புத்தகம்