User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ஜெயம் தங்கராஜா

இதுதான் வாழ்க்கை மனிதத்தை மனதினால் பிழிந்து புனிதத்தை செயலினில் பொழிந்து வாழ்க்கையை வாழ்ந்திடின் நன்மை வாழ்த்துவார் இறைவனும் உண்மை உலகமது ஆண்டவன் வீடு அழகான மண்தேசம் பாரு

Vajeetha Mohamed

மாற்றுத் தாய் என்மாமியார் அன்பு பொறுமை அணிகலன் அணைத்து வாழும் அன்னைமனம் பிறந்தவீட்டு இடைவெளியில்லா புகுந்தவீட்டின் மகிழ்சியே எல்லை மட்டம் தட்டிப் பார்த்ததில்லை மாமியார் தொல்லை கடுவளவுமில்லை

திருமதி. அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்திம் சந்திப்பு வாரம்- 16.08.2022 184 தலைப்பு ! “தேடுகின்றோம் கண்பார்வை முன்னே” எங்கே தொலைத்தோம் எம்உறவுகளை -என்றே எண்ணி எண்ணி ஏங்கிதவிக்கும் நெஞ்சங்களே வினாகொண்டு

வசந்தா ஜெகதீசன்

இரண்டாயிரம் நாளாய்… வலி புதைந்த வாழ்வில் வரட்சியிலே அகங்கள் விழி வழியும் நீரில் விரக்தி நிலை தேடல் எரிமலையின் குமுறல் எண்திசையின் வழியில் வந்திடுவார் என்னும் பரிதவிப்பின்

திருமதி செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

தேவதையே – எம்மருமகள்கள் “”””””””””””””””””””””””””” மருவில்லா மகளாக மறு மகளும் வந்தாள் மனசோரத் தென்றலென மண்மணக்கச் செய்தாள் கருவினிலே அன்புமழை களித்ததனால்த் தானோ கண்களிலே கருணைமழை பொழிந்தபடி

சிவரஞ்சினி கலைச்செல்வன்

குற்றச் செயல்கள் கூடிய நாடு கொலைகள் களவு தினம் தினம் நூறு பற்று பாசம் பந்தம் மறந்து பையன் தாயை கொல்வது நடப்பு ஆசை மீறி அடாத்துகள்

சக்தி சக்திதாசன்

தித்திக்கும் சுவை கொண்டு எத்திக்கும் சிறந்திருக்கும் முத்திக்கு அப்பாலும் வாழும் நித்திய மொழி தமிழென்பேன் மோதி நெஞ்சில் துயரம் மீறி நிற்கும் வேளைகளில் கூடி நாலு சொற்

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம் சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு சுதந்திரக் காற்று சுகமே! (மரபுக்கவி – குறள்தாழிசை அந்தாதி) கஞ்சியைக் குடித்துக் கறியொடு குழைத்த குஞ்சுமீன் பொரியல்

Selvi Nithianandan

விடிவு நாளை என்பது விடிவே நாளும் நடக்கும் முடிவே நாட்டு நிலைமை எதுவோ நல்ல செய்தி வருமோ அச்சம் கொண்ட வாழ்வு ஆகாரம் இல்லா சோர்வு அறிய

சிவா சிவதர்சன்

வாரம் 186 “முதிமையை மதிப்போம்” சின்னஞ்சிறுவனாய் இன்று நீ துள்ளிக்குதிக்கின்றாய் காலத்தின் வேகத்தில் முதுமையை நீ காண்பாய் நாள்,வாரம்,மாதம்,வருடம் என ஓடி மறைவதை உணர்வாய் வளர்ச்சியடைவாய் இயற்கையின்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__74 “விடுமுறை” விடுமுறையின் வியப்பு விந்தையான நாட்களிப்பு வியந்து பார்த்த இடங்கள் வினாவூட்டும் பதில்கள் உறவுகள் ஒன்றிணைவு உணவின் சுவையின் சுவைப்பு ஒற்றுமையின் பிரதி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

18.08.22 ஆக்கம்-239 விதியின் சதியில் வலியின் கொடுமை வாட்டியவனுக்குப் புரியும் அதன் அருமை பசித்தவனுக்குத் தெரியும் போதிப்பவனும் துதிப்பவனும் வாயால் வெட்டி வீழ்த்துவதில் புரிந்தும் புரியாமலும் தெரிந்தும்