User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கமலா ஜெயபாலன்

தொழிலாளி தன்னை உருக்கித் தரணி காப்பான் குன்றில் ஏற்றிக் குலமும் வளர்ப்பான் மண்ணைப் பொன்னாக்கி மகுடம் சூடுவான் எண்ணில் அடங்கா இன்னல்கள் காண்பான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்

ப.வை.ஜெயபாலன் இல 174

இயந்திரத்தில் மின்வலுவால் ஆக்கம் ரம்மியமாய் வீறுகொண்ட மாற்றம் மந்திரத்தால் சிலைக்கு உரு ஏற்றும் மத நெறியும் காணவில்லை மாற்றம் அந்தரத்தில் சாகசங்கள் செய்ததும் அணு திறனால் ஏவுகணை

ஜெயம் தங்கராஜா

கவி 605 உழைப்பு உழைப்பு என்பது மொத்தத்தில் சிறப்பு உழைப்பு அதில் காட்டக்கூடாது வெறுப்பு உழைப்பு உயர்வாழ்க்கையின் வாயிலின் திறப்பு உழைப்பால் வந்திடும் சமுதாயப் பொறுப்பு உழைப்பில்லா

Selvi Nithianandan

விடியலைத்தேடி 514 விடியலின் பொழுது மகிழ்ச்சியாய் கழியுது விசும்பின் அழகும் சுழற்சியாய் மாறுது மரங்களின் அசைவும் தென்றலாய் இருக்குது மலர்களின் வண்ணமும் கண்ணைக் கவறுது சூரியக் கதிருக்காய்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு —173 தலைப்பு — தொழிலாளி காற்றையும் மழையையும் கோடை வெயிலையும் வேற்றுமை காட்டாது வயலில் வரவேற்று

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

* தொழிலாழி * மழைகாணா மண்ணிற்கு மகிழ்வுண்டோ அழையாத விழாவிற்கும் அழகுண்டோ தழைக்காத வாழ்வாலே தயவுண்டோ உழைக்காத உலகாலே உயர்வுண்டோ பழிக்காத வாழ்விற்கு தொழிலாளி வழிதேடி வருகின்றான்

கெங்கா ஸ்ரான்லி

தொழிலாளி முதலாளித்துவம் முனைந்து நின்ற காலம். தொழிலாளித்துவம் அடக்கப் பட்ட காலம். தொழிலாளியின் சம்பளம் மிகக் குறைவு. தொழிலாலியின் வேலை நேரம் மிகக் கூடுதலானது. தட்டிக்கேட்க விளைந்தான்

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-05.05.2022 கவிதை இலக்கம்-1505 மே தினத்தின் மகிமை ——————————– உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை பெறுவதற்கே ஓர் உலகம் இருக்கிறதே மேதினத்தின்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் __65 “தொழிலாளி” பால் பண்ணெய் தொழிலாளி பசுவினை பராமரித்து மேச்சல் தரைதனில் புல் மேயவிட்டு தொழுவமதில் அழைத்து வந்தே!! பொறுமையாக பால் எடுக்கும்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

03.05.22 ஆக்கம்-57 தொன்று தொட்டுத் தோட்டத் தொழிலாளி என்றும் போராடும் ஏமாளி இன்றுந் தொடரும் கூலியாளரில் உறிஞ்சிய உதிரம் அடிமையாவது முறையன்றோ தீராத வலி சுமப்பவன் கூலியில்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-03.05.2022 கவிதை இலக்கம்-173 உழைத்தே உயர்வோம் ——————————- உலகை படைத்த இறைவன் படைப்பபாளி இயற்கையின் வனப்பில் வாழ்பவன் பணியாளி உழைத்து வாழ்வில் உயர்பவன்

Selvi Nithianandan

தொழிலாளி மேதினியில் வந்திடுவாய் மேஒன்றாய் சென்றிடுவாய் மேலோர் கீழோர் பாகுபாட்டை மேன்மையுற தொழிலில் உடைத்திடுவாய் உழைப்பு என்றும் மூலதனம் உந்து சக்தியாய் சாதனம் உயர்ந்து செல்லும் வேதனம்