17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-03.05.2022
கவிதை இலக்கம்-173
உழைத்தே உயர்வோம்
——————————-
உலகை படைத்த இறைவன் படைப்பபாளி
இயற்கையின் வனப்பில் வாழ்பவன் பணியாளி
உழைத்து வாழ்வில் உயர்பவன் தொழிலாளி
உழைக்காது உறங்குபவன் கடனாளி
நாட்டுக்காய் உழைத்து மரணித்தவன் போராளி
வரலாறு படைத்து விட்டு மறைந்தவன் பெயராளி
ஆதிக்க வர்க்கத்தில் அரசை ஆள்பவன் முதலாளி
கடும் பணியில் வியர்வையில் உழைப்பவன் தொழிலாளி
ஆக்கங்கள் எழுதி பாராட்டு பெற்றவன் படைப்பாளி
பட்டங்கள் பெற்று பலதையும் அறிந்தவன் அறிவாளி
உறக்கத்தில் தூங்குபவன் நோயாளி
உல்லாச வாழ்வில் இன்பம் காண்பவன் அதிஐ்டசாலி
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...