-
Nada Mohan
Posts
நேவிஸ் பிலிப்
கவி இல(122) 15/02/24 காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய் வானமெனும் வீதியிலே மேகத் திரள் ஊடறுத்து தென்றலிலே தவழ்ந்துவந்தாய் செந்தமிழால் படையலிட்டு எம் செவிக்குவிருந்தாகி மனத்துக்கு
Selvi Nithianandan
பங்கு நீ பங்காய் நீரும் பாதியாய் நானும் பாசமாய் என்றும் பரவசமாய் மண்ணில் படைப்பில் வேறாய் பண்பில் ஒன்றாய் பாரினில் சிறப்பாய் பரமனின் பாங்காய்நீரே செல்வி நித்தியானந்தன்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
15.02.24 கவி இலக்கம் -303 காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய் வேற்று நாட்டில் மற்றவர் துணையின்றி வாழ்பவர் அவர்கட்கு ஒரு ஆறுதல் வாடிய நோயால் வீட்டில்
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1934… காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய்…! மூச்சுக் காற்றில் உயிர்த்த குரற் பூவாகி பல்லோரும் செவி ஏற்கப் பக்குவமாய் ஆளாக்கினாய் இனிதெனக் குரலிடை
வசந்தா ஜெகதீசன்
காற்றின் மொழியாகி வாழ்வு தந்தாய்… ஆற்றின் ஆழமாய் அறிபொருளின் விருட்சமாய் காற்றின் வலிமையிலே காத்திடமாய் கலந்து வந்தாய் போற்றும் மகிமையிலே போதிக்கும் அறிவிலே வேற்றகத்து வாழ்விற்கு வீறுகொள்
Jeya Nadesan
கவிதை நேரம்-15-02-2024 கவி இலக்கம்-1819 காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய் ————– சுவைக்கும் நாவினில் நம் மொழியை உச்சரிக்க தேன் மழை பொழிகிறது சுவாச மூச்சினில்
சர்வேஸ்வரி சிவரூபன்
பங்கு நீ &&&&&&&& என்னிலே சரிபாகம் ஆனவள் நீயே எந்தன் காதலியே என்னுயிரும் நீயே உந்தன் பேச்சினிலே உறைந்துவிட்டேன் நாணும் உனக்கும் நாணோ பங்காகி நின்றேனே அன்பிற்கு
Selvi Nithianandan
காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய் 602 15.02.2024 காற்றின் வழியாய் கருவின் மொழியாய் கற்கும் இசையாய் கடக்கும் வாழ்வாய் இணைப்பு பந்தமாய் பிணைப்பு இறுக்கமாய் இஷ்டம்
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 254 கவிதை தலைப்பு: “பங்குனி” அல்லது “பங்கு நீ” விருப்ப தலைப்பும் ஏற்பு. காலம்: 20/2//24செவ் 7.45 வரிகளை சுருக்குக, வனப்பை பெருக்குக.