புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

Selvi Nithianandan

காற்றின் வழி
மொழியாகி வாழ்வு தந்தாய் 602 15.02.2024

காற்றின் வழியாய்
கருவின் மொழியாய்
கற்கும் இசையாய்
கடக்கும் வாழ்வாய்

இணைப்பு பந்தமாய்
பிணைப்பு இறுக்கமாய்
இஷ்டம் நெருக்கமாய்
கஷ்டம் மறப்பாய்

இன்பம் மகிழ்வாய்
துன்பம் விலக்காய்
இகழ்ச்சி பறந்தோடி
மகிழ்ச்சி பிரபாகமானதே

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading