-
Nada Mohan
Posts
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு சலவை ———— சலவை செய்த உடுப்பே தூய்மையைக் காட்டும் கந்தையானாலும் சலவை செய்து சுத்தமாக உடுக்க வேண்டும் உள்ளத்தை சலவை செய்தால் உள்ளே
சிவா சிவதர்சன்
[ வாரம் 284 ] “சலவை” ஆடைகளில் படியுமழுக்கு ஒரு சலவையில்போகும் மனங்களில் சேருமழுக்கு எங்ஙனம் நீங்கும்? சுத்தஞ்சுகம்தரும் என்பது ஆன்றோர் வாசகம் நீர்கொண்டு உடலுமுடையும் சுத்தமாதல்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_166 “சலவை” வெள்ளை உடை அணிபவரை வெண்பனியாய் வெண்மை படுத்தும் சலவை இயந்திரம்! விதம் விதமாய் சலவை இயந்திரம் இலகுவாக்கி இன்பம் தந்திடும்! தூய்மை
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-29.10.2024 கவி இலக்கம்-284 “சலவை” ———— கழுதை மேல் சலவை துணி மூட்டைகள் நடை பாதையில் சலவை தொழிலாளி குளக்கரையில் சலவை கல்
ஜெயம் தங்கராஜா
சசிச சலவை அரைத்ததையே அரைத்து அரைகுறையான வாழ்க்கை உரைத்ததையே உரைத்து உருப்படாத உதடுகள் குரைத்துவிடும் நாய்போல கடிக்காமல் குரைப்பு கரைந்துகொண்டே வழியறியாதே நாட்கள் விரைவு மனதிலிங்கே உறுதியில்லை
ஷர்ளா தரன்
சலவை வெண்மை பெற சலவை தூய்மை தந்திட சலவை வெள்ளை வேட்டி கட்டியோரும் வேத வாக்கு குடுப்போரும் சங்கங்கள் பல அமைப்போரும் அதற்கு சங்கீதம் பாடுவோரும் பங்கம்
சக்தி சக்திதாசன்
புதிர். சந்தம் சிந்தும் சந்திப்பு 284 விருப்ப தலைப்பு உயிரையும் கடந்து உள்ளே இருப்பது உணர்வெனில் உண்மையாய் அதன் விலைதான் என்ன ? கடலையும் கடந்து செல்வது
ராணி சம்பந்தர்
29.10.24 ஆக்கம் 164 சலவை அடிமேல் அடி விழுந்து வாடி வதங்கித் துவண்ட கோடி உழைப்பாளியில் வியர்வை ஆனதே பிடிக்கும் பிடியில் துடிக்கும் துணியில் குடிக்கும் சாறு
Selvi Nithianandan
சலவை மெய்யான உடம்பு பொய்யான கலவை நொய்யென வந்தும் செய்திடும் கூட்டம் தன்திசை மாற்ற தன்பால் ஈர்த்து பொய்யுரை புகட்டி புகழாரம் சூட்டி வலுவினை இழக்க வழிகளை
பாலதேவகஜன்
சலவை உன் நினைவை சலவை செய்தே பார்க்கிறேன் என் நிலையில் கொஞ்சம் மாற்றம் கேக்கிறேன். நீளும் வாழ்வில் நீ! நீங்காதிருக்க என் நெஞ்சம் தவித்து நிலையினை இழக்க