20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
ஜெயம் தங்கராஜா
சசிச
சலவை
அரைத்ததையே அரைத்து அரைகுறையான வாழ்க்கை
உரைத்ததையே உரைத்து உருப்படாத உதடுகள்
குரைத்துவிடும் நாய்போல கடிக்காமல் குரைப்பு
கரைந்துகொண்டே வழியறியாதே நாட்கள் விரைவு
மனதிலிங்கே உறுதியில்லை வாயாலே வடைசுடுவது
தனக்கென்றாலே சுளகும் படக்கு படக்கென்றுது
வனத்தில் வசித்திடும் விலங்குகளாய் பிழைப்பு
இனத்தின் தன்மையில் ஒரறிவு இழப்பு
யாரையிங்கு குறைகூறி யாரையிங்கு விடுவது
தேரை இழுத்து வீதியில் விடுவதா
பேரை கெடுத்திடும் சிறுமையாலென்ன இலாபம்
ஊரை பேய்க்காட்டி வாழ்வது பாவம்
இன்னொருவன் மூளையை செய்வதில் சலவை
என்னவொரு உணர்ச்சி துஷ்பிரயோக கலவை
தன்னலம் கொண்டவர்களின் கருத்துக்களாலான வசியம்
வன்மங்களை விதைப்பதிலே இவருக்கென்ன அவசியம்
ஜெயம்
27-10-2024
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...