29
Jul
நட்பென்றாலே
உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு
எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு
ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு
உயிர்காக்கும்...
29
Jul
நட்பென்றாலே…
வசந்தா ஜெகதீசன்
நட்பென்றாலே...
நட்பின் தொடக்கம் நல்லிதய இணைவு
நட்பே எங்கள் உயிரின் இணை
நட்பே...
29
Jul
நட்பென்றாலே
ராணி சம்பந்தர்
பரிதவிக்கும் நேரம்
புரிந்துணர்வுடனே
கை கொடுப்பாரே
உறங்க மறுத்த விழியை
ஊக்கமிட்டு உரமூட்டித்
தாகந் தீர்க்கும் தோழரே
நடமாடும் மனிதர்...
சக்தி சக்திதாசன்
புதிர். சந்தம் சிந்தும் சந்திப்பு 284
விருப்ப தலைப்பு
உயிரையும் கடந்து
உள்ளே இருப்பது
உணர்வெனில்
உண்மையாய் அதன்
விலைதான் என்ன ?
கடலையும்
கடந்து செல்வது
கதைபேசும் மனமெனில்
காற்றிலே தவழும்
கணங்களின்
கனம் தானென்ன ?
நிலைவையும் தாண்டி
நீந்தும் அந்த
நினைவுகள் எனில்
நிறுத்துப்பார்க்கும் போது
நிற்குமா அதன் எடை ?
முகிலின் பாரம் சுமக்க
முடியா மென்மையானது
இதயம் எனில்
தொடரும் துரோகம் சகிக்கும்
பொறுமை கொண்டது எப்படியோ ?
இருட்டையும் மறைக்கும்
கருமை கொண்டவன்
இன்றைய உலகில் மன்னன்
இதன் மர்மமும் என்ன ?
விளக்க முடியா
வினாக்கள்
விடையறியாமல் மனதில்
விளைந்து கொண்டிருக்கும் போது
விடிந்தது உலகம் என
வீணாக பிதற்றிக் கொள்ளும்
வேடிக்கை காணீர் !
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...