User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவரூபன் சர்வேஸ்வரி

நேசத்தின் ஆர்ப்பரிப்பில் நெஞ்சம் சிலிர்க்கிறதே ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ கண்ணும் கதைபேசும் காதலின்பம் கூடும் // மின்னும் கதிரொளியே மிளிர்ந்தாய் என்னகம் // வீசும் தென்றலே எனது சுவாசக்காற்றே //

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 284ஆம் வாரம் காலம்: 29/10/24 செவ் 7.45( நேரம் சில நேரம் மாறும்) “சலவை”அல்லது விருப்பு தலைப்பு எழுதுக.இணைக.

பசுமையான நினைவுகள்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

வலியதோ முதுமை

இ.உருத்திரேஸ்வரன்

வசந்தா ஜெகதீசன்

ஆசான்.. அகரத்தின் நிமிர்விலே ஏற்றி அனுதினம் பாடம் புகட்டி அனைத்திலும் திறமை தீட்டி ஆசானாய் போற்றும் தகையே அகிலத்தின் தொழில்துறை மேன்மை துலங்கிடும் ஈகைக்கு உவமை செய்தொழில்

கீத்தா பரமானந்தன்

ஆசான்! அறிவெனும் ஒளியை ஏற்ற அனுதினம் செதுக்கல் செய்தே நெறியுடை பாதை தன்னை நெஞ்சினில் பதியஞ் செய்தே செறுவுடை மனித ராக்கிச் செழிப்புடன் நிமிர்தி வைக்கும் பொறுப்புடை

ஜெயம் தங்கராஜா

சசிச ஆசான் போதனையால் மாணவர்க்கு நல்லறிவை ஊட்டி சாதனையாளராக்கி வெற்றிக்கு பின்னிருக்கும் வழிகாட்டி எங்களின் எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமாக்கவே தங்களை அர்ப்பணித்து தந்தார்கள் ஊக்கமே கல்லாக இருந்தவரும்

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 284 “ஆசான்” வாத்திமார் பற்றி வருகின்ற செய்தி ஆத்திரம் தருகுதே அளவுக்கு அதிகம். மாதா பிதா போல மதிக்கின்ற தெய்வம் பேயாய் பிசாசாய்

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-284, தலைப்பு! “ஆசான்” ………. கற்றவற்றைக் கற்பிக்கும் ஆசான் கண்கண்ட கடவுளென்றால் உண்மை! குற்றமற்று-நீ வளர்வதற்கு ஆசான்சொல் கேட்டால் வரும் மேன்மை! மாதாபிதா

பாலதேவகஜன்

அந்த ஒற்றை ஆசானின் உயர்வு குணங்களை மீட்டுப் பார்க்கின்றேன் மீளவும் கேட்கிறேன். இத்தனை ஒழுக்கமாய் இன்று நான் இருப்பது அந்த ஒற்றை ஆசானின் காலத்தில் நான் கற்றதே.

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு விருப்ப தலைப்பு. “சுய சோதனை. “ சிந்தனை செய்ததினால் எந்தனை சோதித்தேன் விந்தையாய் இருந்தது முந்தைய வாழ்வது. தந்தையர் நாட்டினில் தாய்மொழி கூட்டியோர்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_165 “ஆசான்” கல்விக்கு ஆசான் கற்றலுக்கு பேர் உதவியாக கற்றதும் பெற்றதும் அதிகம்! முள்ளிய வளையை பிறப்பாகவும் ஒட்டுசுட்டானை வாழ்விடமாக கொண்ட தில்லையம்பலம் நடராஜா