-
Nada Mohan
Posts
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-276. தலைப்பு! பருவம் ………… பருவத்தில் பயிர்செய் படித்திருப்போம் – நல்ல பருவத்தில் மணமுடிக்க மகிழ்ந்திருப்போம்! காலத்தின் பருவத்தைக் கணக்கெடுத்தார் – முன்னோர்
வஜிதா முஹம்மட்
ப௫வம் படிப்படியாய் வள௫ம் பார்த்தாலே அழகு மிளிறும் படிமுறையின் தொடர்ச்சி பலபெயர் வாங்கும் வளர்ச்சி அழகோடு அழகு சேர்க்கும் அ௫மை அழித்து ௨௫வம் ௨௫மாறும் நிலமை பதிவாகும்
ராணி சம்பந்தர்
27.08.24 ஆக்கம் 157 பருவம் பாதைகள் நீண்டு போதை கூடுது பயணம் தோன்றி வேறு பாதை நாடுது போகும் விழியில் வாழ்வுப் பருவமதில் சாகும் வழி தொடருது
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-27.08.2024 கவி இலக்கம்-276 பருவம் ————- பருவங்கள் பலதுமாய் மானிடத்தில் குழந்தை பருவம் எல்லா பருவங்களிலும் இனிமையில் உள்ளத்து நல்ல உள்ளம் குழந்தை
செல்வி நித்தியானந்தன்
பருவம் பருவம் இயற்கையில் பாரினில் மாறிடும் உருவம் செயற்கையில் மாற்றிடும் மானிடம் இயற்கையின் சீற்றமோ புயல் மழையாய் அழித்திடும் இறைவனின் குற்றமோ இடர்களாய் தொடந்திடும் பருவத்தின் மாற்றலாய்
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 276 “ஞாபகங்கள் !” அவை இனிமையா ? இல்லை இதயத்தின் சுமைகளா ? சில நேரங்கள் . . . சிற்சில நேரங்கள்
கமலா ஜெயபாகன்
பருவம் படைத்வன் பக்குவமாய் பயின்றான் பருவத்தை பாரினில் பலவகை பலபல பருவங்கள் கிடைத்ததை வைத்து கருத்துடன் மனிதன் கண்ணியமாய் வாழ்ந்தான் கவலையின்றி நாளும் இடையே புகுந்தது இதமாய்
ஜெயம் தங்கராஜா
சசிச பருவம் சந்தோசத்தை கவலைகளின்றி கொண்டாடிய பருவம் கொஞ்சுகின்ற அழகோடு உலாவுகின்ற உருவம் சிந்திவிடும் சிரிப்பிலங்கே உயிருங்கூட உருகும் சித்திரமோ நித்திலமோ நிம்மதியும் பெருகும் பூவெனவே தேகமென