User banner image
User avatar
  • Selvi Nithianandan

Posts

வெற்றி

ராணி சம்பந்தர் வெற்றி (ஆக்கம் 230) வெற்றி பெறும்போது கண் தொட்டு ஒற்றிடும் சற்றுக் குறுகும் போது மண் போட்டுத் தூற்றிடும் நெற்றி வியர்வை விழ ப‌ற்‌றிய

வெற்றி

செல்வி நித்த்யானந்தன் வெற்றி தோல்வியின் எதிராய் வருவதும் மானிடரின் இலக்கு என்பதும் இரண்டும் இரண்டற இருப்பதும் இருந்தும் வெற்றி சிறப்பு முயற்சி என்றும் படிப்பினை ஊட்டும் முயன்று

சுமை

சுமை செல்வி நித்தியானந்தன் கருவின் சுமை தாங்கிடும் மகிழ்வு உருவாய் வந்திடும் உவகையின் பிறப்பு தருவாய் வளர்ந்திடும் விழுதின் அழகு தரணியில் மிளிர்திடும் தோற்றமும்.சிறப்பு பற்பல சுமைகள்

அங்கீகாரம்

சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம் ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை நாளுமே நன்மை நடந்திட வேண்டும் காலமும் வாழ்த்தவே வழியேகும் போதில் சீலமும் உணர்வாய் சீரோடு எழுவாய் ஞாலம்

அங்கீகாரம்

வாரம் 356 குமரன் அங்கீகாரம் வராத வார்த்தைக்கு நீ அதிபதி வந்த வார்த்தை உனக்கு அதிபதி வாயால் உண்டது தீட்டாகாது வாயால் வெளிவந்த வார்த்தை உன்னை தீட்டாக்கும்!