புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

Vajeetha Mohamed

புதுமைப் பெண்ணுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வளமும் நலமும் பெற்றவரே
நேர்மையும் நேர்த்தியும் கொண்டவரே
தினமும் மல௫ம் பாமுக குறிஞ்சியே
பார்போற்ற வாழ்த்துன்றேன்

ஏறும் அகவை அச்சம்கொள்ளும்
௨ம் இளமைத் திறமை கண்டு
பெ௫மை கொள்ளும்
சிறப்பூட்டும் தன்நம்பிக்கை
வாய்ப்பை வழமாக்கும் எண்ணிக்கை

பிரியம்கொண்ட நேசம்
அன்பாய் மயக்கும் பாசம்
இடைக்கிடை அசைபோட்டுப்பார்க்கின்றேன்
௨ங்கள் முயற்சி வளர்ச்சி
தித்தமும் ஆனந்த மகிழ்ச்சி

மனமார மகிழ்துகின்றேன் அக்கா
௨ளமா வாழ்த்துகின்றேன் அக்கா
நெடுந்தீவு மண்ணெடுத்து படைத்தவரே
தி௫ நடேசனோடு மணமுடித்து வாழ்ந்தவரே

பாமுக நிகழ்வோடு படையெடுத்து
அனைவர் மனங்களையும்
தி௫டிய ஜெயா அக்கா
௨ங்கள் அகவையின் கடவையில்
மனநிறைவாகி ஐவேளைத் தொழுையிலும்
இ௫கரம் ஏந்தி வாழ்த்துகின்றேன்

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan