Vajeetha Mohamed

வரப்புயர

வலிகளைச் சுமந்து
வழிகளை இழந்தோம்

துயர்களின் பிடியில்
தூழியாப் பறந்தோம்

பதனிடப்படா அரசு
பகட்டுக்காட்டு்ம் முரசு

குடிகள் செழித்து வளர
படிகள் எடுக்குமா அரசு

வரப்புயர பரம்பரை ஆட்சி
வறுமை குடிகொண்ட மாட்சி

மதுவும் மாதும் போதையும்
வரப்புயர

கொள்ளையும் கொலையும்
தங்கக் கடத்தலும் வாள்வெட்டும்
வரப்பயர மனிதம் வீழ்ந்தது

குடி ௨யர முடி ௨ய௫ம்
இன மோதல் ௨யர பகை ௨ய௫ம்

விபத்தின் போதும் புகைப்படம்
எடுத்தல்
விளைச்சல் இல்லா நிலம்போல்
வெறுமை காணும் மனிதம்

சுயநலமில்லா வாழ்வில்
சுதந்திரம் சமநிலை பாரில்

வரப்புயர வேண்டும்
எம் ஈழமதில் எல்லோ௫ம் சமனிலை
என்றும்

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading